Posts

யோவான் 5 -38 வருட வியாதியஸ்தன்-அற்புதம்

யோவான் 5 - 38 வருட வியாதியஸ்தன்-அற்புதம் இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.  -யோவான் 5 : 1 இவைகளுக்குப்பின்பு இயேசுவானவர் முதலாவது அற்புதத்தை கானா ஊரிலே செய்து முடித்து, எருசலேமிற்கு பண்டிகைக்கு வருகிறார். திரும்பவும் கானா ஊருக்கு போகிறார்.  அங்கே ராஜாவின் மனுஷர் கப்பர்நகூமில் இருந்து வந்து தன்னுடைய மகனைக் குறித்து இயேசுவானவரிடம் கேட்டு, இயேசுவானவர் நீ போ, அவன் சுகமாக இருக்கிறான் என்று  சொல்லி அவனை சுகமாக்கி அனுப்பினாரே.  அந்த சம்பவங்களுக்கு பிறகு

12 Spies

  12 Spies (1) Numbers 13:4 And these were their names: of the tribe of Reuben, Shammua the son of Zaccur. Spy Name : Shammua Meaning:  Rumor   Explanation:  A person who went for spying, spreads a rumor about the place. So don’t spread rumors. Father’s Name :  Zaccur Meaning: Remember Explanation:  Rumors stick in our minds more than good things. So we have to be careful. Tribe’s Name : Reuben Meaning: Behold a son Explanation:  If we do things that are pleasing to the Lord, God will show us to devil and proudly and say, "That is my child."  If we do things that are not pleasing to the Lord, the devil will show us to the Lord and say, "see, that is your child." (2) Numbers 13:5 Of the tribe of Simeon, Shaphat the son of Hori. Spy Name : Shaphat  Meaning: Judge Explanation:  What should a Judge be like?  Father’s Name : Hori Meaning: Free born/ noble Explanation:  We are also of high birth.  We become children of the Fathe...

12 வேவுக்காரர்கள்

12 வேவுக்காரர்கள் (1) அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.  -எண்ணாகமம் 13 : 4 வேவுக்காரரின் பெயர் : சம்முவா அர்த்தம்: வதந்தி விளக்கம்:  வேவுப்பார்க்க சென்றவர், அந்த இடத்தைப் பற்றின வதந்தியை பரப்புகிறார். அப்பாவின் பெயர்: சக்கூர் அர்த்தம்:  ஞாபகம் வைத்து கொள் விளக்கம்:  நல்ல விஷயங்களை விட வதந்திகள் தான் நம் மனதில் அதிகம் நிற்கும். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.  கோத்திரத்தின் பெயர்: ரூபன் அர்த்தம்: “அதோ பார் உன் மகன்” விளக்கம்:  ஆண்டவருக்கு பிரியமான காரியங்களை நாம் செய்தால் தேவன் பெருமையாக நம்மை காட்டி “அதோ என் பிள்ளை” என்பார்.  ஆண்டவருக்கு பிரியமல்லாத காரியங்களை நாம் செய்தால் பிசாசு ஆண்டவருக்கு நம்மை காட்டி “அதோ உங்கள் பிள்ளை” என்பான்.  (2) சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.  -எண்ணாகமம் 13 : 5 வேவுக்காரரின் பெயர் : சாப்பாத் அர்த்தம்:  நியாயந்தீர்த்தல் விளக்கம்:  நியாயந்தீர்க்கிறவன் எப்படி இருக்க வேண்டும்? அப்பாவின் பெயர்:  ஓரி அர்த்தம்:  உயர்ந்த பிறப்பை உடைய ஒருவன் விளக்கம...

Matthew 6:30-33 Explained

Matthew 6:30-33 Explained Matthew 6:30 Wherefore, if God so clothe the grass of the field, which to day is, and to morrow is cast into the oven, shall he not much more clothe you, O ye of little faith? Matthew 6:31 Therefore take no thought, saying, What shall we eat? or, What shall we drink? or, Wherewithal shall we be clothed? Matthew 6:32 (For after all these things do the Gentiles seek: ) for your heavenly Father knoweth that ye have need of all these things. Jesus calls those who seek food, clothing, and shelter are fools.  Why?  Language is essential to understand it.  This verse, Jesus is speaking in Aramaic.  The New Testament was written in Greek. Gentiles seek: “Gentiles seek” when Jesus tell this in Aramic,   That particular word he uses has the meaning of "when we get food to dog, before giving it, the dog rushes and ask for it fast”. That's the word Jesus uses here.  Don't seek for food, clothing and housing like a dog who seeks his food. ...

மத்தேயு 6:30-33 விளக்கம்

மத்தேயு 6:30-33 விளக்கம் அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?  -மத்தேயு 6 : 30 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.  -மத்தேயு 6 : 31 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.  -மத்தேயு 6 : 32 இயேசு இங்கு உணவு, உடுப்பு, இடம் தேடுபவர்களை மூடன் என்கிறார்.  ஏன்?  அதை புரிந்து கொள்ள மொழி மிக அவசியம். இந்த வசனம் இயேசு அராமிய மொழியில் பேசுகிறார். கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள் இங்கு தேடுகிறார்கள் என்று வருவது “நாய்-கு சாப்பாடு கொண்டு போகும் பொழுது, கொடுக்கும் முன்பதாக அந்த நாய் அவசரப்பட்டு நாக்கை தொங்கப் போட்டு கொண்டு வரும்”. அந்த சொல்லை தான் இங்கு இயேசு பயன்படுத்துகிறார்.  அது போல நாக்கை தொங்கப் போட்டு கொண்டு உணவு, உடை, வீடு என்று போகாதிருங்கள்.  அப்ப...

Who is Manasseh? Judges 18:30-31

Image
Who is Manasseh? Judges 18:30-31 Judges 18:30 And the children of Dan set up the graven image: and Jonathan, the son of Gershom, the son of Manasseh, he and his sons were priests to the tribe of Dan until the day of the captivity of the land. Judges 18:31 And they set them up Micah's graven image, which he made, all the time that the house of God was in Shiloh. and Jonathan, the son of Gershom, the son of Manasseh,   Here the name given as  Manasseh which is actually Moses.  Jonathan, the son of Gershom, the son of Manasseh. Language  Moses Manasseh  Pronunciation of Name Mo-sheh-hey Ma-na-she-hey Hebrew letters Mem , Shin, Hey Mem, Nun , Shin, Hey Name Meaning Mem -  water   It means the one who has taken out of water. The Nun in the middle represents serpent. The Hebrew word for Manasseh is : מְנַשֶּׁה Names of the each letter in the above word: ה - hey שֶּׁ - shin נַ - nun מְ - mem Forms and meanings of those letters: Meaning of the alphabet Nun:...

Temples of the New Testament

Temples of the New Testament Temple of the Holy Spirit: 1 Corinthians 6:19 What? know ye not that your body is the temple of the Holy Ghost which is in you, which ye have of God, and ye are not your own? The body of every individual Christian is the Temple of the Holy Spirit. Temple of the Jesus: Matthew 18:20 For where two or three are gathered together in my name, there am I in the midst of them. In Bible times, the person in the middle is the leader.  Jesus says this,  When two or three people gathers in synagogue. Synagogue is the Temple of the Jesus.  In Hebrew Knesset  In Greek synago-geh  In English synagogue  When 2 or 3 of the  Temples of the Holy Spirit gathers in the name of Jesus, that is the   Temple of Jesus.  For Eg: house meeting, prayer meeting, women's meeting, youth meeting, fasting meeting, all night prayer meeting Temple of the Father God: 1 Corinthians 3:16 Know ye not that ye are the temple of God, and that the Sp...