Lord, Help me praise at all the times
Lord, Help me praise at all the times ஆண்டவரே , எப்போதும் துதித்து கொண்டிருக்க எனக்கு உதவுங்கள் Methods of Praise (துதியின் முறைமைகள்) என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. -சங்கீதம் 71 : 8 A. Congregational Worship Service (சபையின் வழிபாட்டு முறைமை): அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். -சங்கீதம் 100 : 4 B. Singing of Psalms (சங்கீதம்) Hymns (கீர்த்தனை) and Spiritual Songs ( ஆவிக்குரிய பாடல்கள் ): கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். -சங்கீதம் 96 : 1 கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். -சங்கீதம் 96 : 2 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, -எபேசியர் 5 : 19 கி...