John MacArthur Quote on Matthew 6:9-13
John MacArthur Quote on Prayer
Book Name: Alone with God
Bible verse: Matthew 6:9-13
- I cannot say "our" if I'm living only for myself. (நான் எனக்காக மட்டுமே வாழ்கிறேன் என்றால் "எங்கள்" என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "Father" if I don't try to act like His child. (நான் தேவனுடைய பிள்ளையை போல் நடக்கவில்லை என்றால் "பிதா" என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "Who art in Heaven" if I am laying up no treasure there. (நான் என்னுடைய பொக்கிஷத்தை பரலோகத்தில் சேர்க்கவில்லை என்றால், "பரமண்டலங்களில் இருக்கிற பிதாவே” என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "hallowed be Thy Name" if I am not striving for holiness. (நான் பரிசுத்தத்திற்காக பாடுபடவில்லை என்றால், "உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக" என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "Thy Kingdom come" if I'm not doing my part to hasten that day. (நான் ராஜ்யத்தின் நாளுக்கான என் பங்கை அவசரமாக செய்யவில்லை என்றால், "உம்முடைய ராஜ்யம் வருவதாக" என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "Thy will be done" if I am disobedient to His word. (நான் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருந்தால், "உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக" என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "in earth as it is in Heaven" if I'm unwilling to serve Him here and now. (நான் இங்கு, இப்போது தேவனுக்கு சேவை செய்ய விரும்பவில்லை என்றால், "பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "give us this day our daily bread" if I'm not relying on Him to provide. (நான் தேவன் கொடுப்பார் என்று அவரை நம்பி இருக்கவில்லை என்றால், "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "forgive us our debts" if I harbor a grudge against someone. (எனக்கு யாரிடமாவது வெறுப்பு/எரிச்சல் இருந்தால் "எங்கள் கடன்களை மன்னியுங்கள்" என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "lead us not into temptation" if I deliberately place myself in its path. (நான் வேண்டுமென்றே என்னை இச்சையின் பாதையில் நிறுத்தி கொண்டால், "எங்களைச் சோதனைக்குட்பட பண்ணாதேயுங்கள்” என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "deliver us from evil" if I haven't put on the whole armor of God. (நான் தேவனின் முழு கவசத்தையும் (வேத வசனம்) அணியவில்லை என்றால் “தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "Thine is the Kingdom" If I am not loyal to the King as His faithful subject. (நான் ராஜாவுக்கு விசுவாசமாக இல்லாவிட்டால், "ராஜ்யம் உம்முடையது" என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot attribute to Him "the power" if I fear what people may do. (நான் மனிதர்கள் என்ன செய்வார்கள் என்று பயந்தால், "வல்லமை உம்முடையது” என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot ascribe to Him "the glory" if I am seeking honor only for myself. (நான் எனக்காக மட்டுமே மரியாதை தேடுகிறேன் என்றால், "மகிமை உம்முடையது” என்று என்னால் சொல்ல முடியாது)
- I cannot say "forever" if my life is bounded completely by the things of time. (என் வாழ்க்கை காலத்தின் விஷயங்களால் முழுமையாகக் கட்டப்பட்டிருந்தால் “என்றென்றைக்கும்” என்று என்னால் சொல்ல முடியாது)
Comments
Post a Comment