1 யோவான் 4:18 - Have a Fear free Life
தமிழ் பைபிள்: அன்பிலே பயமில்லை ; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் ; பயமானது வேதனையுள்ளது , பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல . -1 யோவான் 4 : 18 English Bible (TPT): “Love never brings fear , for fear is always related to punishment. But love’s perfection drives the fear of punishment far from our hearts. Whoever walks constantly afraid of punishment has not reached love’s perfection.” -1 John 4:18 (TPT) Literal Translation: அன்பு ஒருபோதும் பயத்தைத் தருவதில்லை , ஏனென்றால் பயம் எப்போதும் தண்டனையுடன் தொடர்புடையது . ஆனால் அன்பின் பரிபூரணமானது தண்டனையின் பயத்தை நம் இதயங்களிலிருந்து வெகுதூரம் தள்ளுகிறது . தண்டனைக்கு பயந்து தொடர்ந்து நடப்பவர் அன்பின் முழுமையை அடையவில்லை என்று அர்த்தம். Fear: The fear of ...