Posts

வேதத்தில் ஏன் “யாக்கோபு” புத்தகம் ஆங்கிலத்தில் “Jacob” எனஅழைக்கப்படாமல் “James” என அழைக்கப்படுகிறது.

வேதத்தில்   ஏன்  “ யாக்கோபு ”  புத்தகம்   ஆங்கிலத்தில்  “Jacob”  என அழைக்கப்படாமல்  “James”  என   அழைக்கப்படுகிறது .  17  ஆம்   நூற்றாண்டில் ,  ஒரு   தீய   மற்றும்   ஓரினச்சேர்க்கை   மன்னர்   ஒருவர்   இங்கிலாந்தில்   இருந்தார் .  அவர்   பெயர் James.  அவர்   மிகவும்   மோசமான   மனிதர்   என்பதால்   மக்களின்   இதயங்களை   வெல்ல   விரும்பினார் . ஆனால் மக்கள்   அவரை   வெறுத்தனர் .  எனவே ,  வேதத்தை   ஆங்கிலத்தில்   மொழிப்பெயர்க்க   அவர்   நினைத்தார் .  ஆனால் அவர்   தனது   பெயரை   ஒரு   வேத   கதாப்பாத்திரத்துக்கு   கொடுக்க   வேண்டும்   என்று   மொழிப்பெயர்ப்பாளர்களிடம் கூறினார்.  மொழிப்பெயர்ப்பாளர்கள்   அந்த   ராஜாவின்   பெயரைக்   கொடுக்க ,  சிறந்த   கதாப்பாத்திரம்  ‘ யூதாஸ் காரியோத்து ’  என்று   நினைத்தார்...

Why is the book of "James" called "James" and not "Jacob"?

Why is the book of "James" called "James" and not "Jacob"?   In the 17th century, there was an evil and homosexual king in England.  His name was James. He wanted to win people's hearts because he was a very bad person.  But people hated him.  So, he thought of translating the Bible into English to win their hearts.  He told the translators that he wanted to give his name  to one of the Bible character.  The translators thought the best Bible Character to give the king's name was Judas Iscariot. But they were afraid that the king would kill them, if he heard this.  They did not want to give the King’s name to the good Bible Character.  Therefore, they thought of naming the king after Jacob.  They thought that the king would realize that “Jacob”  means Heel holder/supplanter. So they wanted to keep the Old Testamen t “Jacob” as “Jacob".  But all of the New Testament  names of “Jacob” were changed to “James” to that king’s n...

மத்தேயு 16:19 விளக்கம்

மத்தேயு 16:19 விளக்கம் முன்னுரை : மத்தேயு 16:16-19  இயேசு தன் சீஷர்களிடம் “நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்கிறார். இயேசு கிறிஸ்துவின் முக்கியமான  அடையாளத்தை அவர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்களா? என்று அவர் பரிசோதிக்கிறார். இயேசு என்ன கற்பித்தாலும், சீஷர்கள் இந்த ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்களால் எதையுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. இயேசு என்ற மையக்க ற்பாறையின் மீது கட்டப்படாத எதுவும் சிதைந்துவிடும்.  நீங்கள் “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று  பேதுரு சரியாக பதிலளிக்கிறார்.  பிறகு இயேசு, “மாம்சமும், இரத்தமும் இதை உனக்கு  வெளிப்படுத்தவில்லை, பரலோகத்தில் இருக்கின்ற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” என்கிறார். அதாவது “மைய கற்பாறையாகிய தேவனின் போதனை” உனக்கு வெ ளிப்படுத்தியது என்கிறார்.  கர்த்தர் உனக்கு இந்த நுண்ணறிவைக் கொடுத்ததால் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் என்கிறார்.  பெட்ரோஸ் மற்றும் பெட்ரா ( Petros and Petra): பெட்ரோஸ் - பேதுருவின் கிரேக்கப் பெயர் (பொருள் - கூழாங்கல்) பெட்ரா -...

Matthew 16:19 Explained

Matthew 16:19 Explained  Introduction : Matt16:16-19 Jesus asked the disciples who they believe he is. He is getting at the core issue of discipleship, the identity of Jesus Christ.  Whatever else Jesus teaches, if they don’t get this right, they don’t get anything right .  It will all be distorted, if it’s not built on this central bed rock of Jesus teaching who he is.  So Peter answers correctly. (You are the Christ the Messiah, the son of the Living God, not just any ordinary human messiahs, but the unique divine Son of God).  Then Jesus makes clear that Peter did not come up on his own. (Flesh and blood didn’t reveal this to you, but my father who is in Heaven revealed you). Here, We can see the  work of Father God in the mind of Peter. Therefore he calls Peter blessed. You are blessed because God has given you this insight.  Petros and Petra:  Then Jesus makes a play on words.  Jesus says you are  Petros .  Because Peter’s na...

தேவன்(ELOHIM) மற்றும் கர்த்தர்(YAHWEH)

தேவனின் கை (Elohim) versus கர்த்தரின் மனது (Yahweh) தேவனுடனான உங்கள் உறவில் கவனம் செலுத்துங்கள், உங்கள் கவலைகளையும் வருத்தங்களையும் அவரிடம் கொடுத்துவிடுங்கள்.  நோவாவின் குடும்பம் பேழைக்குள் நுழைகிறது: “ தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்”.  -ஆதியாகமம் 7 : 16  எபிரேய மொழியில், “கர்த்தர் -  the LORD” என்பது “யாஹ்வே -  Yahweh”    “தேவன் -the  God ” என்பது “எலோஹிம் - Elohim” “   யாஹ்வே ” —  கர்த்தரின் இந்த பெயருக்கு  " உடன்படிக்கை நண்பன்" என்று பொருள். தேவன் நம்முடன் செய்த உடன்படிக்கை, அவருக்கும் நமக்கும் உள்ள பிணைப்பாகும். “  எலோஹிம் ” — “ தேவனின் இந்த பெயருக்கு " சூழ்நிலைகளை நகர்த்தும் படைப்பாளர்" என்று பொருள்”. இயேசுவை உங்கள் தேவன் மற்றும் இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் உடன்படிக்கை நண்பரான  யாஹ்வே   உங்களை அவருடன் நெருக்கமாக வைத்துக் கொள்வார். பைபி்ளில் பல இடங்களில், குறிப்பாக முக்கியமான ...

The LORD and The GOD

The Hand of God(Elohim) versus The Heart of the Lord(Yahweh) Focus on your relationship with God and leave your  cares and worries to Him   Noah’s family entering the ark “. . . went in as  God  had commanded him; and the  LORD  shut him in.”  — Genesis 7:16 NKJV In Hebrew, “ the LORD ” is  Yahweh  and “ God ” is  Elohim .  “ Yahweh ” — This name of God means “the covenant friend.” God’s covenant with us is a bond that He is committed to keeping. It represents the “ Heart of God ”.  “ Elohim ” — This name of God means “the creator that moves circumstances”. It represents the “ Hand of God”. When you accept Jesus as your Lord and Savior, it is Yahweh , your covenant friend, that keeps you close to Him. There are many other times when the name  Yahweh  and  Elohim  are used at significant points in Bible stories. David and Goliath “This day  the LORD  will deliver you into my hand . . . that all t...

"பாவம் உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்லும்" - Ravi Zaccharius

“Sin Will Take You Farther" As a child, I foolishly turned God away,  Not knowing the heartbreak a sinner must pay, But God, in His goodness, has let me return, To share with His children this lesson I learned, Sin will take you farther than you want to go,  Slowly, but wholly, taking control, Sin will leave you longer than you want to stay,  Sin will cost you far more than you want to pay. So with pleasure and promises, Sin took control, Leaving me dying, with nothing to show, Gone were my loved ones, and my dearest friends, Only a Saviour could love me —-Ravi Zaccharius  "பாவம் உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்லும்"  ஒரு குழந்தை போல, நான் முட்டாள்தனமாக கர்த்தரை விட்டு திரும்பி விட்டேன், ஒரு பாவிக்கு வரக்கூடிய  மனவேதனையை அறியாமல், ஆனால் கர்த்தர், தம்முடைய கிருபையினால், என்னைத் பாவத்திலிருந்து மனந்திரும்ப வைத்தார்.  நான் கற்றுக்கொண்ட இந்த பாடத்தை கர்த்தருடைய பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  பாவம் நீங்கள் போக  விரும்புவதை விட   வ...