Order correction
1. இரகசிய வருகை
A) கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
B) உயிரோடு இருக்கிற நாமும் மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம் - 1 தெச 4:16-17
A) கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
B) உயிரோடு இருக்கிற நாமும் மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம் - 1 தெச 4:16-17
2. கிறிஸ்துவின் நியாயாசனம் (விசுவாசிகளுக்கு நடக்கும் நியாயத்தீர்ப்பு)
A) விசுவாசிகள் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக விசாரிக்கப்படுதல் - 2 கொரி 5:10
B) விசுவாசிகள் தங்கள் வேலைக்கு தக்கதாய் பலனை பெறுதல் - 1 கொரி 3:8
C) ஊழியர்கள் தங்கள் ஊழியத்திற்கு தக்க பலனை பெறுதல் - 1 கொரி: 3 12-14
D) எஜமானுடைய சித்தப்படி செய்யாத ஊழியன் தண்டிக்கப்படுதல் - லூக்கா 12:47
E) விசுவாசிகள் தங்கள் கிரியைகளுக்குத் தக்க கிரீடத்தை பெறுதல் - 1 பேதுரு 5 :4
3. ஆட்டுகுட்டியானவரின் கல்யாணம்
இது பழைய ஏற்பாட்டின் கூடார பண்டிகைக்கு நிழல் - வெளி 19:7-9
4.அந்தி கிறிஸ்துவின் ஆட்சி (வெளி 6-18)
A) உபத்திரவ காலம் - வெளி 13:1-2
B) மகா உபத்திரவ காலம்/யாக்கோபின் இக்கட்டு காலம் - லூக்கா 21:36, எரேமியா 30:7, மத் 24:15,21, ஓசியா 5:15
C) இரண்டு சாட்சிகள் - வெளி 11:3 & 7 -12
5.கிறிஸ்துவின் பகிரங்கமான வருகை
மத்தேயு 24:29, 30
வெளி 1:7
சகரியா 14: 1-4
A) கைவிடப்பட்டவர்களுக்கான நியாயத்தீர்ப்பு - மத்தேயு 25: 31-46
B) இயேசுகிறிஸ்து, அந்திக்கிறிஸ்துவை தோற்கடிக்கும் யுத்தம் - அர்மகெதோன் யுத்தம் - வெளி 16:16, வெளி 19:11-21
C) பிசாசு கட்டப்பட்டு பாதாளத்தில் தள்ளப்படுவான் - வெளி 20:1, 2
6.ஆயிரம்வருட அரசாட்சி
சகரியா 14:5-6
வெளி 11:15
தானி 7:18
வெளி 20:1-6
தேவனுடைய ஆட்சியில் பூமி எப்படி இருக்கும்?
ஏசாயா 11:6-9
ஏசாயா 35:1,2
வெளி 20:4
தேவனுடைய ஆட்சியில் பூமி எப்படி இருக்கும்?
ஏசாயா 11:6-9
ஏசாயா 35:1,2
வெளி 20:4
7.கடைசியாக ஒரு முறை பிசாசு கட்டு அவிழ்த்துவிடப்படுதல்:
A) பிசாசு கொஞ்ச காலம் விடுதலையாகுதல் - வெளி 20:7-8
B) பிசாசின் அழிவு - வெளி 20:9
8.வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு
வெளி 20:11-15
சாத்தானும், அவன் சேனையும், அனைத்து துன்மார்க்கரும் நியாயத்தீர்ப்படைந்து அக்கினியிலே போடப்படுவார்கள்.
9.புதிய வானம் புதிய பூமி
ஏசாயா 65:17
வெளி 11-16
ஏசாயா 65:17
வெளி 11-16
Comments
Post a Comment