Difference between Tribulation and great tribulation
|
உபத்திரவ காலம் |
மகா உபத்திரவ காலம் |
|
முதல் மூன்றரை வருடம் தானி 9:27 |
இரண்டாவது மூன்றரை வருடம் மத் 24:16-20, வெளி 11:2-3, 12:6 |
|
அந்திக்கிறிஸ்து யூதர்களோடு 7 ஆண்டுகளுக்கு உடன்படிக்கையை/ஒப்பந்தத்தை உண்டாக்கி உறுதிப்படுத்துவான். (Initial Covenant with Israel) தானி 9:27a |
அந்நிக்கிறிஸ்து யூதர்களோடு பண்ணின உடன்படிக்கையை மீறி நடப்பான். (Breaking the covenant) தானி 9:27b |
|
பொய்யான சமாதானம் மற்றும் பொதுவான உபத்திரவம் (Deceptive Peace maker, Generalized hardships) முதலாம் முத்திரை - வெள்ளைக்குதிரை - சமாதானத்தை காட்டுகிறது 1 தெச 5:3, வெளி 6:1-2 |
அந்திக்கிறிஸ்துவின் உண்மையான குணம் வெளிப்படும். தன்னை வணங்க மறுக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் உள்ளிட்ட விசுவாசிகளை அவன் கடுமையாக துன்புறுத்துவான். மத் 24:15-21, 2 தெச 2:3-4, வெளி 13:5-7 |
|
யூதர்களின் பழைய ஏற்பாட்டு பலிகள் தொடங்கப்படும்.தானி 8:11-12, 11:31 |
மூன்றாவது ஆலயம் அவமதிக்கப்படும், யூதர்கள் வனாந்தரத்தில் ஒளிவார்கள். மத் 24:15-22 |
|
சத்துரு, பொய்யான சமாதானத்தின் மூலம் உலகத்தின் அதிகாரத்தை பெற்றுக் கொள்வான். Antichrist rises in power தானி 7:8, தானி 8:23-25 |
சத்துரு, தன்னை தேவன் என்று கூறி, அனைவரும் என்னை வழிபடுங்கள் என்று சொல்வான். Antichrist demands worship 2 தெச 2:4, வெளி 13:4, 13:8, தானி 11:36-37) |
|
தேவாலயத்தில் பலிகள் வழக்கமானவைகள் ஆகும். |
அக்கிரமானவைகளும், அவமதிப்பும் தேவனுடைய ஆலயத்திற்குள் நிகழும். |
|
1260 நாட்கள் -42 மாதங்கள்- மூன்றரை ஆண்டுகள் எருசலேமில் 2 சாட்சிகள் (மோசே, எலியா) பிரசங்கம் செய்வார்கள். வெளி 11 |
அந்த இரண்டு சாட்சிகளும் கொல்லப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து உயிர்ந்தெழுந்திருப்பார்கள். வெளி 11 |
|
முதல் முத்திரை வெளி 6 |
இரண்டாம் முத்திரை to கடைசி 7ம் முத்திரை எக்காளம் மூலம் கடுமையான தண்டனைகள், மற்றும் இருள் வெளி 8:1 to வெளி 11:12 |
|
பொய்யான சமாதானத்தின் கீழ் ஒண்றினைவார்கள். Global religious unity rises |
கள்ளத்தீர்க்கத்தரிசி உலகம் முழுவதையும் ஆட்சி செய்வான். ரோமர் காலத்தில் நடந்தது போல, உலகம் முழுவதும் ஒரே ஆட்சி நடக்கும் one-world religious system grows and led by False Prophet |
|
பொதுவான உபத்திரவம், துன்புறுத்தல்கள், கஷ்டங்கள் |
ஒருவரும் இது அவரை பார்த்திராத, நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கும். |
|
144,000 யூதர்கள் ஆயிரம் வருட அரசாட்சியில் பங்குபெறுவதற்காக முத்திரையிடப்படுவார்கள். வெளி 7 |
கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் தேவனை பிரசங்கிப்பார்கள். சிரச்சேதம் செய்யப்படுவார்கள். ஆனாலும் அவர்கள் ஆத்துமா பரலோகத்தை சென்றடையும். |
|
யூதர்களல்லாத மனிதர்களுக்கு உபத்திரவம் தொடங்கும். ஆனால் யூதர்கள் நன்றாக தான் இருப்பார்கள்.(Beginning of Sorrows) |
யாக்கோபின் இக்கட்டுகாலம் The time of Jacob’s trouble/distress எரேமியா 30:7 |
|
முதல் மூன்றரை வருடம் முடியும் போது யூதர்களின் உபத்திரவம் தொடங்கும் |
இரண்டாம் மூன்றாவது வருடம் முடியும் போது அர்மகெதோன் யுத்தம் நடக்கும் - அந்திக்கிறிஸ்துவுக்கும், இயேசுவுக்குமான யுத்தம் |
Comments
Post a Comment