இயேசுவும்! கிறிஸ்துவும்!
இயேசுவும்! கிறிஸ்துவும்!
-மத்தேயு 1 : 16
இயேசுவும் இவரே! கிறிஸ்தும் அவரே! இயேசுகிறிஸ்துவும் அவரே!
இயேசு (Jesus) |
கிறிஸ்து (Christ) |
எபிரேயப் பெயர் - யெகோவா அல்லது யெசுவா(Yehovah or yeshuva) |
எபிரேயம்: மேசியா (Messaiah). கிரேக்கம்: கிறிஸ்டோஸ் (Christos) யோ 1:41; மத் 16:16 |
அர்த்தம்: இரட்சிப்பு கர்த்தரிடத்திலிருந்து வருகிறது(Jehovah is Salvation) மத் 1:21 |
அர்த்தம்: அபிஷேகிக்கப்பட்டவர் (Anointed). "கிறிஸ்து" என்பது பெயர் அல்ல, ஒரு பட்டம் (title). |
வசன உதாரணம்: மத்தேயு 1:21 – “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்…” |
வசன உதாரணம்: யோவான் 20:31 – “ இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள்விசுவாசிக்கும்படியாகவும்” |
மரியாளின் மூலம், பரிசுத்த ஆவியின் மூலம் பிறந்தவர். முழுமையாக மனிதன். |
பழைய ஏற்பாட்டில் வாக்குறுதி செய்யப்பட்ட மீட்பராக வெளிப்பட்டவர். முழுமையாக தேவன். |
நாசரேத்தில் சாதாரணமாக வளர்க்கப்பட்ட மனுஷகுமாரன். நசரேயனாகிய இயேசு |
வல்லமை நிறைந்த தேவனுடைய குமாரன். கிறிஸ்துவாகிய யூதருடைய ராஜா |
இரட்சகர் - அர்ப்பணிக்கப்பட்டவர் |
மீட்பர்- அற்புதங்களை செய்தவர். |
தாவீதின் குமாரன் (Son of David) |
தாவீதின் தேவன் (Lord of David) |
மரியாளுக்கு பிறந்த இயேசுவை மக்கள் ஏற்றுக் கொண்டனர் |
ஆனால் அவரை தேவகுமாரனாக, கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ளவில்லை |
இரகசிய வருகையில் மேகங்களுடனே வருபவர் |
இரண்டாம் வருகையில் பகிரங்கமாக வருபவர் |
மணவாளன் மணவாட்டியை அழைத்துக் கொண்டுசெல்வார் |
மணவாளனின் பிதாவாகிய தேவன் |
மனிதனாக சிலுவையில் அறையப்பட்டார் |
தேவனாக உயிர்த்தெழுந்தார் |
Good Friday |
Resurrection day (Easter) |
Comments
Post a Comment