யாசேர் புத்தகத்தை படிக்கலாமா?

 யாசேர் புத்தகத்தை படிக்கலாமா?

  • பைபிளில் குறிப்பிடப்பட்ட யாசேர் புத்தகம் இன்று எங்கேயும் கிடைக்கவில்லை.
  • சந்தையில் இருப்பவை 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கற்பனை நூல்களாக இருக்கலாம்.
  • பைபிளை விட வேறொரு நூலை அதிக அதிகாரத்துடன் பார்க்கக்கூடாது. 

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

 -சங்கீதம் 19 : 7


வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

 -2 தீமோத்தேயு 3 : 16

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?