Stricken, smitten, and afflicted song Translation

Stricken, smitten, and afflicted
வலியால், அடிபட்டு, துன்பப்பட்டு

See Him dying on the tree

சிலுவை மரத்தில் அவர் இறப்பதைப் பாருங்கள்

'Tis the Christ by man rejected

'மனிதனால் நிராகரிக்கப்பட்ட கிறிஸ்து இவர்தான் 

Yes, my soul, 'tis He, 'tis He

ஆம், என் ஆத்துமாவே, 'அவர்தான், 'அவர்தான்

'Tis the long-expected prophet

'நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்க்கத்தரிசி 

David's Son, yet David's Lord

தாவீதின் குமாரன் தான் ஆனாலும் தாவீதின் தேவனும் கூட

By His Son, God now has spoken

அவருடைய குமாரன் மூலம், தேவன் இப்போது பேசியுள்ளார்

'Tis the true and faithful Word

'இது உண்மையான மற்றும் உண்மையுள்ள வார்த்தை


Tell me, ye who hear him groaning

அவர் கூக்குரலைக் கேட்பவர்களே, சொல்லுங்கள்

Was there ever grief like his?

இது போன்ற துக்கம் எப்போதாவது இருந்திருக்கிறதா? 

Friends thro' fear his cause disowning

பயத்தினால் அவரை கைவிட்ட நண்பர்கள்

Foes insulting his distress

அவருடைய துயரத்தை அவமதிக்கும் எதிரிகள் 

Many hands were raised to wound him

அவரைக் காயப்படுத்த ஓங்கின பல கைகள் 

None would interpose to save

காப்பாற்ற யாரும் தலையிடவில்லை 

Yet the deepest stroke that pierced him

ஆனாலும் அவரைத் துளைத்த ஆழமான ஆணியின் அடி

Was the stroke that Justice gave

அந்த ஆணியின் அடி தான் நீதி கொடுக்கின்ற அடியா?


Ye who think of sin but lightly

பாவத்தைப் பற்றி லேசாக நினைப்பவர்களே

Nor suppose the evil great

தீங்கு தான் சிறந்தது என்று நினைக்க வேண்டாம்

Here may view its nature rightly

இங்கே அதன் இயல்பை சரியாகப் பார்க்கலாம் 

Here its guilt may estimate

இங்கே அதன் குற்ற உணர்வை மதிப்பிடலாம் 

Mark the sacrifice appointed

நியமிக்கப்பட்ட பலியைக் கவனியுங்கள் 

See who bears the awful load

பயங்கரமான சுமையைச் சுமப்பவர் யார் என்பதைப் பாருங்கள் 

'Tis the Word, the Lord's Anointed

'அவர் வார்த்தையானவர், கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர்

Son of Man and Son of God

மனுஷகுமாரன் தான், ஆனாலும் தேவகுமாரனும் கூட


Here we have a firm foundation

இங்கே நமக்கு உறுதியான அடித்தளம் உள்ளது 

Here the refuge of the lost

இதுவே தொலைந்து போனவர்களின் அடைக்கலம் 

Christ's the Rock of our salvation

கிறிஸ்து நமது இரட்சிப்பின் கன்மலை

His the name of which we boast

அவருடைய நாமத்தை கொண்டு நாம் பெருமை பாராட்டுகிறோம்

Lamb of God, for sinners wounded

தேவ ஆட்டுக்குட்டி காயமடைந்த பாவிகளுக்காக வந்தார்

Sacrifice to cancel guilt

குற்ற உணர்ச்சியை ரத்து செய்யும் தியாகம்

None shall ever be confounded

யாரும் ஒருபோதும் வெட்கப்பட மாட்டார்கள் 

Who on him their hope have built

அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள்

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4