சமாரியா - பெயர்க்காரணம்

சமாரியா என்ற பெயர் எப்படிப் பிறந்தது?

  • ஒம்ரி ராஜா, சேமர் என்பவரிடம் இருந்து மலை ஒன்றை வாங்கினான்.
  • அந்த இடத்தில் ஒரு பட்டணத்தைக் கட்டினான். 
  • அவருடைய பெயரையே அந்த இடத்திற்கு வைக்கும் வகையில்"சமாரியா" (Samaria) என்று பெயரிட்டான்.
  • இது பைபிள் சொல்லும் நேரடியான காரணம். 

பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைச் தரித்தான்.

 -1 இராஜாக்கள் 16 : 24 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4