நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா
நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா
வேதத்தில் 4 சுவிசேஷத்திலும் இந்த நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்ற வாக்கியம் எழுதப்பட்டு உள்ளது.
மத்தேயு 27:37
மாற்கு 15:26
லூக்கா 23:38
யோவான் 19:19-29
மாற்கு 15:26
லூக்கா 23:38
யோவான் 19:19-29
குறிப்பாக, யோவான் சுவிசேஷத்தில், “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று லத்தீன், கிரேக்கு, எபிரேய பாஷையிலே எழுதப்பட்டு இருந்தது” என்று பார்க்கிறோம் .
லத்தீன்:
Abbreviation - INRI
- lesus Nazarenus Rex ludaeorum = INRI (Latin)
- யெயூசஸ் நசரேனுஸ் ரெக்ஸ் ஐயோடேஓரம் (லத்தீன்)
நசரேனுஸ் என்றால் நசரேயனாகிய
ரெக்ஸ் என்றால் ராஜா
ஐயோடேஓரம் என்றால் யூதர்களுடைய
கிரேக்கம்:
Abbreviation - INBI
- leysus ho Nazoraeos ho Baileus ton ludaeon = INBI (Greek)
- யெயூசஸ் ஹோ நசரேயூஸ் ஹோ பேசிலஸ் டன் ஐயோடேஓன் (கிரேக்க மொழி)
யெயூசஸ் என்றால் இயேசு
நசரேயூஸ் என்றால் நசரேயன்
பேசிலஸ் என்றால் ராஜா
ஐயோடேஓன் என்றால் யூதருடைய
இயேசுவின் சிலுவையில் உள்ள லத்தீன் மற்றும் கிரேக்க கல்வெட்டு, "நசரேயனாகிய இயேசு, யூதர்களின் ராஜா" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எபிரேயம்:
Abbreviation - YHWH
- Yeshua ha-Notzri u'Melekh ha-Yehudim:" (זה ישוע הנצרי מלך היהודים) = YHWH (Hebrew)
- யேஷூஅ ஹநஸ்ர்ரீ வேமெலேக் ஹயெகுடீம் (எபிரேய மொழி)
மெலேக் என்றால் ராஜா
யெகுடீம் என்றால் யூதர்களின்
அந்த வாக்கியத்தின், 4 வார்த்தைகளின் முதல் எழுத்துக்களாவன
Yod, hey, vav, hey
அந்த எழுத்துக்களை ஒண்றிணைத்தால் YHWH என்று வரும். அதற்கு “யெகோவா - கர்த்தர்” என்று அர்த்தம். இயேசுவின் சிலுவையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட அந்த வாக்கியத்தின் சுருக்கம் (abbreviation)கர்த்தர் என்பதே!!!
Comments
Post a Comment