ஈஸ்டர்
ஈஸ்டர்
- “ஈஸ்டர்” என்ற சொல் “Ishtar” என்ற பாபிலோனிய சொல்லில் இருந்து வந்தது.
- Ishtar என்பது பாபிலோனியர்கள் வணங்கிய பெண் தெய்வம்.
- பாபிலோனில் Ishtar தூண்கள், வாசல்கள் இருக்கின்றன.
- தமிழ் வேதாகமத்தில் விக்கிரக தோப்பு என்று நீங்கள் வாசித்தால் அது Ishtar என்ற ஒரு தேவதைக்கு உண்டாக்கப்பட்ட தோப்பு.
- சபை சரித்திர காலத்திலே உயிர்த்தெழுந்த ஞாயிற்றுகிழமையை பிசாசு ஏமாற்றி Ishtarன் நாளாக பிரகடணம் செய்தது
- எனவே இனி “Happy Easter” என்று சொல்லாமல் “ Happy Resurrection today” உயிர்த்தெழுந்த ஞாயிறு வாழ்த்துக்கள் என்று சொல்லுவோம்.
Comments
Post a Comment