அப்போஸ்தலர்களின் பெயர் அர்த்தங்கள்; 12 Apostles name meanings
அப்போஸ்தலர்களின் பெயர் அர்த்தங்கள்
அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
-மத்தேயு 10 : 2
பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
-மத்தேயு 10 : 3
கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
-மத்தேயு 10 : 4
-மத்தேயு 10 : 2
பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
-மத்தேயு 10 : 3
கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
-மத்தேயு 10 : 4
1) பேதுரு - கூழாங்கல்; சீமோன் - கேள், செவிக்கொடு
2) அந்திரேயா - ஆண்மை உள்ளவர்
3) செபெதயு - என்னுடைய பரிசு; யாக்கோபு - காலை வாருபவன்
4) யோவான் - தேவன் கிருபையுள்ளவர்
5) பிலிப்பு - குதிரைப்பிரியர்
6) பர்தொலொமேயு - தொலொமேயுவின் மகன்
7) தோமா - இரட்டை
8) மத்தேயு - கர்த்தரின் பரிசு
9)அல்பேயு - மாறக்கூடிய; யாக்கோபு - காலை வாருபவன்
10) லெபேயு - இதயம் கொண்ட மனிதன்; லெபேயு - பெரிய மனசு கொண்ட
11) சீமோன் - கேள், செவிக்கொடு
12) யூதாஸ்காரியோத்து: யூதாஸ் - அவன் புகழப்படுவான்; ஸ்காரியோத்து - கீரியாத்தின் மகன்
In English
- Peter - a rock or a stone; Simon - listen or hearing
- Andrew - manly
- Zebedee- my gift; James - supplanter
- John - Jehovah is a gracious giver
- Philip - lover of horses
- Bartholomew - son of Tolmai
- Thomas - a twin
- Matthew - gift of Jehovah
- Alphaeus - changing; James - supplanter
- Lebbaeus - a man of heart; Thaddaeus-large hearted, courageous
- Simon - listen or hearing
- Judah or Judas - he shall be praised; Iscariot - men of Kerioth.
Comments
Post a Comment