சேம், காம், யாப்பேத்
சேம், காம், யாப்பேத்
உலகத்தில் எத்தனை ஜனங்களை பார்த்தாலும் அவர்களை 3 குழுக்களாக பிரிக்கலாம்.
எப்படியென்றால், ஐரோப்பா நாடுகளில் 3 விதமான மருந்துகள் இருக்கும்
1) வெள்ளைக்காரர்களுக்கு உண்டாக்கப்படுகிற மருந்து ரொம்ப இலகுவாக இருக்கும்.
2) ஆசியர்களுக்கு உண்டாக்கப்படுகிற மருந்து கொஞ்சம் கடினமாக இருக்கும்.
3)ஆப்பிரக்கர்களுக்கு இந்த 2 வகை மருந்தும் ஒத்து வராது. அவர்கள் அங்கங்கள் எல்லாம் கடினமானதாக இருப்பதால் அவர்களுக்கு தயாரிக்கப்படுகின்ற மருந்து வித்தியாசமானதாக இருக்கும்.
1) வெள்ளைக்காரர்களுக்கு உண்டாக்கப்படுகிற மருந்து ரொம்ப இலகுவாக இருக்கும்.
2) ஆசியர்களுக்கு உண்டாக்கப்படுகிற மருந்து கொஞ்சம் கடினமாக இருக்கும்.
3)ஆப்பிரக்கர்களுக்கு இந்த 2 வகை மருந்தும் ஒத்து வராது. அவர்கள் அங்கங்கள் எல்லாம் கடினமானதாக இருப்பதால் அவர்களுக்கு தயாரிக்கப்படுகின்ற மருந்து வித்தியாசமானதாக இருக்கும்.
பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல்:
- நோவாவின் காலத்திற்கு பிறகு எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து பாபேல் என்னும் கோபுரத்தைக் கட்டினார்கள். (ஆதி 11).
- அங்கே வைத்து ஆண்டவர் பாஷைகளை தாறுமாறாக்கினார்.
- அங்கு வாழ்ந்தவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த மொழி, அதை ஒரு கூட்டத்தார் பேசிக் கொண்டே இருந்தார்கள்.
- இன்னும் 2 மொழிகள் தான் புதிதாக வந்தன.
- சேம் வம்சத்தார் - தொடர்ந்து அந்த இடத்தில் பேசப்பட்டு வந்த அந்த மொழியையே பேசினார்கள்.
- காம் வம்சத்தார் - மொழி மாறியது.
- யாப்பேத் வம்சத்தார் - மொழி மாறியது.
- எனவே அந்த இடத்தை விட்டு போனவர்கள் மொழி மாறியவர்கள்.
சேம் - அராமியர்களும், எபிரேயர்களும்
- சேம் வம்சத்தார் எங்கும் போகவில்லை, அங்கேயே இருந்தார்கள்.
- அவர்களால் அதே இடத்தில் உருவாக்கப்பட்ட நாகரீகம் தான் மெசப்பொத்தேமியா.
- அந்த வம்சத்தில் தான் பிற்காலத்தில் அராமியர்களும், எபிரேயர்களும் தோன்றினார்கள்.
- அவர்கள் தான் இன்றைக்கு மத்திய கிழக்கில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
யாப்பேத் - வெள்ளைக்காரர்கள்
- யாப்பேத் வம்சம் ஒரு குழுவாக சேர்ந்து, பிரிந்து அவர்கள் வடக்கு நோக்கி போனார்கள்.
- அப்படி போனவர்கள் ரைன் என்று சொல்லப்படுகிற அந்த நதிக்கரையில் நாகரீகங்களை அமைத்துக் கொண்டார்கள்.
- அவர்களுக்கு தான் சரித்திரத்திலே Germanic tribes என்று சொல்லுவார்கள்.
- அதிலே இருந்து தோன்றியவர்கள் தான் Scandinavia, Germany , Europe போன்ற நாடுகளில் உருவான வெள்ளைக்காரர்கள்.
- காமின் வம்சத்தை சேர்ந்தவர்கள் முதலில் பிரிந்து கிழக்கு நோக்கி போனார்கள்.
- போய் சிந்து என்ற நதியண்டைக்கு போனார்கள்.
- இவர்கள் தான் போய் அதற்கு சிந்து என பேரிட்டார்கள்.
- சிந்து சமவெளியில் போய் சேர்ந்தார்கள்.
- அங்கு சேர்ந்த கொஞ்ச காலத்தில் காமினுடைய வம்சமே இரண்டாக பிரிந்து அதிலே ஒரு குழு புறப்பட்டு நைல் நதி இருந்த ஆப்பிரிக்காவுக்கு போனது.
நைல் நதி எங்கே இருந்து எங்கே ஓடுகிறது?
- எத்தியோப்பில் தொடங்கி 11 நாடுகள் வழியாக வந்து எகிப்து வரை வந்து 2500 கி.மீ எகிப்திலே ஓடி மத்தியத்தரைக்கடலை வந்தடைகிறது.
- ஆகவே அந்த நைல் ந்தியோடு 6783கி.மீ ஓடுகின்ற அந்த நைல் நதியை சுற்றி அந்த காமின் வம்சத்தின் ஒரு பகுதி அவர்களுடைய குடியிருப்புகளை அமைத்து கொண்டார்கள்.
- அவர்கள் தான் ஆப்பிரக்கர்கள்.
- சிந்து சமவெளியில் தங்கினவர்கள் தான் ஆசியர்கள்.
- அப்புறம் அங்கிருந்து தான் கொஞ்சம் பேர் சீனா, ஜப்பான் பக்கம் போனார்கள்.
- மற்றவர் இந்தியா, பாகிஸ்தான் இந்த பிரதேசங்களில் தங்கினார்கள்.
3 குழு மக்கள்:
1) மத்திய கிழக்கிலே வாழும் அராமியர்களும், எபிரேயர்களும் - சேமின் வம்சத்தார்2) ஐரோப்பா மற்றும் ஐரோப்பாவால் கண்டுபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற தேசங்களில் வாழுகின்ற யாப்பேத்தின் வம்சமாகிய வெள்ளைக்காரர்கள்.
3) ஆசியாவில் வாழுகின்ற நம்மை போன்ற மாநிறம் உள்ளவர்களும், ஆப்பிரிக்காவில் வாழுகிற கருப்பு இனத்தாரும் காமின் வம்சத்தார்.
நோவா 3 மகன்மாரையும் ஆசீர்வதித்தல்:
சேம்
- சேம் - நீ ஆசீர்வாதமாய், சுபிட்சமாய் இருப்பாய்.
- நீ உன் சகோதரர்களுக்கு வேலைக்காரனாக இருக்க மாட்டாய்.
- அதனால் இன்றைக்கும் மத்திய கிழக்கில் தான் தேவனுடைய சமூகம் (இஸ்ரவேல்) இருக்கிறது.
- அங்கே தான் தேவனுடைய வெளிப்பாடெல்லாம் வந்தது.
- மத்தியக்கிழக்கில் வாழ்கிறவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு வேலை செய்ய மாட்டார்கள்.
- அவர்கள் பாலைவன தேசங்களில் வாழ்ந்தாலும் சுபிட்சமாய் வாழ்வார்கள்.
- சேம் முதன்முதலில் பேசிய மொழி அக்கார்டியன் மொழி.
- அதிலிருந்து வந்தது தான் சுமேரிய, கல்தேய, மெசப்பொத்தேமிய மொழிகள்.
- யாப்பேத்- நீ கூடுதலான தேசங்களை பிடித்துக்கொள்ளுவாய்.
- உனக்கு ஆண்டவர் நிறைய பூமியைக் கொடுப்பார்.
- அதேப் போல வெள்ளைக்காரர்களுக்கு தான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலேண்ட் போன்ற தேசங்கள் அகப்பட்டன.
- யாப்பேத் முதன்முதலில் பேசிய மொழி லத்தீன் மற்றும் கிரேக்க மொழி.
- அதிலிருந்து வந்தது தான் ஃப்ரன்ச், ஜெர்மன், ஸ்பானிஸ், இத்தாலிய மொழிகள்.
காம்
- காம் - நீ உன் சகோதரர்களை சேவிப்பாய்.
- அதனால் தான் இன்றைக்கும் ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் வெள்ளைக்காரர்களுக்கு வேலை செய்கிறவர்களாக இருப்பார்கள்.
- காம் முதன்முதலில் பேசிய மொழி திராவிட மொழிகளில் ஒன்று. தமிழாக இருக்கலாம்
- அதிலிருந்து வந்தது தான் சீன, ஜப்பானிய மொழிகள்.
Comments
Post a Comment