மனந்திரும்புதல் - சார்லஸ் ஸ்பர்ஜன்

மனந்திரும்புதல் - சார்லஸ் ஸ்பர்ஜன் 

“இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: 
  • நீங்கள் மனந்திரும்பினதால் கிறிஸ்துவை நம்பாமல், உங்களை மனந்திரும்பச் செய்யும்படி கிறிஸ்துவை நம்புங்கள்;
  • உங்களுக்கு உடைந்த இருதயம் இருக்கிறது என்று கிறிஸ்துவிடம் வராமல், உடைந்த இருதயத்தை அவர் உங்களுக்குக் கொடுப்பதற்காக அவரிடம் வர வேண்டும். 
  • நீங்கள் கர்த்தரிடம் வருவதற்கு தகுதியானவர் என்று நினைத்து அவரிடம் வராமல், நீங்கள் கர்த்தரிடம் வருவதற்கு தகுதியற்றவர் என்பதை உணர்ந்து அவரிடம் வர வேண்டும்.
  • உங்கள் ஒழுக்க நலம் என்பது உங்கள் தகுதியற்ற தன்மை. 
  • உங்கள் தகுதியின்மையே உங்கள் தகுதி.”
Repentance - Charles Spurgeon

 “Learn this lesson: not to trust Christ because you repent, but trust Christ to make you repent; not to come to Christ because you have a broken heart, but to come to Him that He may give you a broken heart; not to come to Him because you are fit to come, but to come to Him because you are unfit to come. Your fitness is your unfitness. Your qualification is your lack of qualification.”

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4