என்னுடைய “ இனி எப்போதும் நினைக்க/சொல்ல/செய்ய மாட்டேன்” பட்டியல்

என்னுடைய “ இனி எப்போதும் நினைக்க/சொல்ல/செய்ய மாட்டேன்” பட்டியல்

என்னால் முடியாதுஎன்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்ஏனென்றால்

“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு”.

 -பிலிப்பியர் 4 : 13


நான் இதில் குறைவுப்பட்டு இருக்கிறேன்” என்று ஒருபோதும் நினைக்க மாட்டேன்ஏனென்றால் 

என்  தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள்   குறைவையெல்லாம்  கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்”.

 -பிலிப்பியர் 4 : 19


பயம்” ஒருபோதும் என்னிடம் இருக்காதுஏனென்றால் தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல்பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்”.

 -2 தீமோத்தேயு 1 : 7


"சந்தேகமோஅவிசுவாசமோ” என்னுடம் இருக்காதுஏனென்றால்

அல்லாமலும்எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவதுஉங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மி்ஞ்சி எண்ணாமல்அவனவனுக்கு தேவன் பகிர்ந்த  விசுவாச அளவின்படியேதெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்”.

 -ரோமர் 12 : 3


நான் ஒருபோதும் எனக்கு “பலவீனமாக” இருக்கிறது என்று சொல்ல மாட்டேன்ஏனென்றால் 

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்யாருக்குப் பயப்படுவேன்கர்த்தர் என் ஜீவனின் அரணானவர்யாருக்கு அஞ்சுவேன்?”.

 -சங்கீதம் 27 : 1 

உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டுஅதற்கேற்றபடி செய்வார்கள்”.

 -தானியேல் 11 : 32


என் வாழ்க்கையில் “சாத்தானின் மேலாதிக்கத்தை” நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்ஏனென்றால்

“பிள்ளைகளேநீங்கள் தேவனால் உண்டாயிருந்துஅவர்களை ஜெயித்தீர்கள்ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்”.

 -1 யோவான் 4 : 4


நான் “தோல்வியடைந்து விட்டேன்என்று எப்போதும் நினைக்க மாட்டேன், ஏனென்றால்

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணிஎல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”.

 -2 கொரி 2 : 14

 My Never Again List

Never again will I confess "I cant," for "I can do all things through Christ which strengtheneth me”(Philippians 4:13).


Never again will I confess “lack”, for "my God shall supply all (my] need according to his riches in glory by Christ Jesus" (Philippians 4:19).


Never again will I confess “fear”, for "God hath not given [me] the spirit of fear, but of power, and of love, and of a sound mind" (2 Timothy 1:7).


Never again will I confess “doubt and lack of faith”, for “God hath dealt to every man the mea-

sure of faith" (Romans 12:3).


Never again will I confess “weakness”, for "the LoRD is the strength of my life" (Psalm 27:1), and

“The people that do know their God shall be strong, and do exploits" (Daniel 11:32).


Never again will I confess “supremacy of Satan over my life”, for "greater is he that is in [me), than he that is in the world" (1 John 4:4).


Never again will I confess “defeat”, for "God always causeth (me] to triumph in Christ"

(2 Corinthians 2:14). 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4