எது தேவ சித்தம்?

எது தேவ சித்தம்? 

நமக்கு பிடித்தது அல்லது 
நாம் நினைத்தெல்லாம் நடந்தால் 
அது தேவ சித்தம் என்றும்
நமக்கு பிடிக்காதது அல்லது 
நாம் நினைக்காதெல்லாம் நடந்தால் 
அது தேவ சித்தம் இல்லை என்றும் 
முடிவெடுப்பது மிகத் தவறு
சில நேரங்களில் அல்ல, 
பல நேரங்களில்
நமக்கு பிடிக்காதது தான்
தேவசித்தமாக இருக்கும்
ஏனெனில்
நம்முடைய சிந்தனைகள் கீழானவைகள்
தேவனுடைய சிந்தனைகள் மேலானவைகள்
என்றுமே மேலானதே தேவசித்தமாக இருக்கும். 


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4