12 sons of jacob - Meanings
12 sons of jacob - Meanings
1) Reuben - Behold a son
2) Simeon - Heard
3) Levi - Joined to
4) Judah - Praised
5) Zebulun - Exalted
6) Issachar - there is recompense
7) Dan - a Judge
8) Gad - Troop
9) Asher - Happy
10) Naphtali - Wrestling
11) Joseph - Jehovah has added
12) Benjamin - Son of the right hand
2) Simeon - Heard
3) Levi - Joined to
4) Judah - Praised
5) Zebulun - Exalted
6) Issachar - there is recompense
7) Dan - a Judge
8) Gad - Troop
9) Asher - Happy
10) Naphtali - Wrestling
11) Joseph - Jehovah has added
12) Benjamin - Son of the right hand
Ben-oni = "son of my sorrow"
யாக்கோபின் 12 குமாரர்கள் - அர்த்தங்கள்1) ரூபன் - இதோ ஒரு மகன்லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 29 : 322) சிமியோன் - கேட்கப்படுதல்மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள். -ஆதியாகமம் 29 : 33
3) லேவி - இணைதல்பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 29 : 344) யூதா - போற்றப்படுதல்மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்று போயிற்று.
-ஆதியாகமம் 29 : 355) தாண் - ஒரு நீதிபதிபில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
-ஆதியாகமம் 30 : 5அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 30 : 66) நப்தலி - கடினமான போராட்டம்மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
-ஆதியாகமம் 30 : 7 அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 30 : 87) காத் - கூட்டம்லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
-ஆதியாகமம் 30 : 10அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 30 : 118) ஆசேர் - மகிழ்ச்சிபின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
-ஆதியாகமம் 30 : 12அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 30 : 139) இசக்கார் - ஈடு இருக்கிறது
தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
-ஆதியாகமம் 30 : 17
அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 30 : 18
10) செபுலோன் - உயர்த்துதல்
அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
-ஆதியாகமம் 30 : 19
அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 30 : 20
11) யோசேப்பு - யெகோவா சேர்த்துக்கொண்டார்தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
-ஆதியாகமம் 30 : 22அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
-ஆதியாகமம் 30 : 23இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 30 : 2412) பென்யமீன் - வலது கையின் மகன்மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
-ஆதியாகமம் 35 : 18
Comments
Post a Comment