Posts

Showing posts from February, 2023

"பாவம் உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்லும்" - Ravi Zaccharius

“Sin Will Take You Farther" As a child, I foolishly turned God away,  Not knowing the heartbreak a sinner must pay, But God, in His goodness, has let me return, To share with His children this lesson I learned, Sin will take you farther than you want to go,  Slowly, but wholly, taking control, Sin will leave you longer than you want to stay,  Sin will cost you far more than you want to pay. So with pleasure and promises, Sin took control, Leaving me dying, with nothing to show, Gone were my loved ones, and my dearest friends, Only a Saviour could love me —-Ravi Zaccharius  "பாவம் உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்லும்"  ஒரு குழந்தை போல, நான் முட்டாள்தனமாக கர்த்தரை விட்டு திரும்பி விட்டேன், ஒரு பாவிக்கு வரக்கூடிய  மனவேதனையை அறியாமல், ஆனால் கர்த்தர், தம்முடைய கிருபையினால், என்னைத் பாவத்திலிருந்து மனந்திரும்ப வைத்தார்.  நான் கற்றுக்கொண்ட இந்த பாடத்தை கர்த்தருடைய பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  பாவம் நீங்கள் போக  விரும்புவதை விட   வ...

ஸ்தானாபதி - வேத விளக்கம்

ஸ்தானாபதிகள் பழைய ஏற்பாடு பழைய   ஏற்பாட்டில்   எண்ணாகமம்   புத்தகம்   முதல்   நாகூம்   புத்தகம்   வரை   நிறைய   இடத்தில்   இந்த   வார்த்தையை நீங்கள்   காணலாம்.  எபிரேய   மொழியில்   இது  “Malak”  என்று   குறிப்பிடப்பட்டுள்ளது .  இதன்   பொருள்   என்னவென்றால்   கர்த்தரின் தூதர்  ( தீர்க்கத்தரிசி ,  ஆசாரியன் ).  இது   ஒரு   ஆண்பால்   பெயர்ச்சொல்  (Masculine noun).  எனவே   இது ஆண்களை  மட்டுமே   குறிக்கிறது .  புதிய ஏற்பாடு: புதிய   ஏற்பாட்டில்  6  தடவை   இந்த   வார்த்தை   இடம்பெற்றுள்ளது .  1) லூக்கா  14:32, 19:14 English : An Ambassage, A Message Greek : Presbeia வயதில்   மூத்தவர்களுக்கு   அல்லது   முதற்பிறந்தவருக்கு    கொடுக்கக்கூடிய   பொறுப்பு 2) 2  கொரி  5:20,  எபே  6:19 English : We are Ambassadors, I am an Ambassador  Greek...

12 sons of jacob - Meanings

12 sons of jacob - Meanings 1) Reuben - Behold    a son 2) Simeon - Heard 3) Levi - Joined to 4) Judah - Praised 5) Zebulun - Exalted 6) Issachar - there is recompense 7) Dan - a Judge 8) Gad - Troop 9) Asher - Happy 10) Naphtali - Wrestling 11) Joseph - Jehovah has added 12) Benjamin - Son of the right hand Ben-oni = "son of my sorrow" யாக்கோபின் 12 குமாரர்கள் - அர்த்தங்கள் 1) ரூபன் - இதோ ஒரு மகன் லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். -ஆதியாகமம் 29 : 32 2) சிமியோன் - கேட்கப்படுதல் மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள். -ஆதியாகமம் 29 : 33 3) லேவி - இணைதல் பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனு...

யாக்கோபு - இயேசுவின் சகோதரர்

  யாக்கோபு இயேசுவின்   சகோதரரான   யாக்கோபு ,  இயேசு   சிலுவையில்   அறையப்படுவதற்கு   முன்பு   அவரின்   விசுவாசியாக இருக்கவில்லை.  பிரபலமாயிருக்க   விரும்புகிற   எவனும்   அந்தரங்கத்திலே   ஒன்றையும்   செய்யமாட்டான் ;  நீர் இப்படிப்பட்டவைகளைச்   செய்தால்   உலகத்துக்கு   உம்மை   வெளிப்படுத்தும்   என்றார்கள் .  - யோவான்  7 : 4 அவருடைய   சகோதரரும்   அவரை   விசுவாசியாதபடியால்   இப்படிச்   சொன்னார்கள் .  - யோவான்  7 : 5 ஆனால்   அவர்   உயிர்த்தெழுந்த   இயேசுவைக்   கண்டார்.   மேலும் ,  உயிர்த்தெழுந்த   இயேசு   பன்னிரண்டு அப்போஸ்தலர்களைப்   பார்த்த   பிறகு ,  பின்னர்   அவர்   யாக்கோபுக்கும் ,  பின்னர்   அனைத்து அப்போஸ்தலர்களுக்கும்   தோன்றினார் . கேபாவுக்கும் ,  பின்பு   பன்னிருவருக்கும்   தரிசனமானார் .  - 1  கொரி  15 : 5 அதன்பின்பு   அவ...

What does the four gospels reveal

The four gospels reveal the different facets of our Lord Jesus Look at these beautiful alliterations hidden in the themes of the four gospels! The Gospel of Matthew—the  S overeign and His  S ermons When it comes to royalty, it’s important to trace lineage.  Hence, the Gospel of Matthew begins with the genealogy of Jesus, in which He was first introduced as the Son of David. The genealogy written in Matthew is also important because it is the only documentation left that tells us who has the claim to the throne of David, which is a picture of the throne of God.   The gospel of Matthew is also filled with many sermons that Jesus preached during His time here.  These sermons teach us about the foundations and principles of God’s Kingdom.   The Gospel of Mark—the  S ervant and His  S ervice Mark doesn’t start with a genealogy because Jesus is represented here as the divine Servant .  You don’t ask a servant for his pedigree. The book of Mark is...

Relationships truths

Image
Relationships truths   Abram to Abraham: Abram - "exalted father"  (Meaning) without hey (Hebrew letter- number 5 - Grace) Without Grace Abraham -"father of a multitude" (Meaning) with  hey (Hebrew letter) With Grace.  Hebrew letter Hey   ה:  Abram to Abraham : א  - Aleph בּ  - Beth ר  - Resh ה -  Hey - added in between (Grace) מ  - Mem Sarai to Sarah: Sarai - "princess" ( Meaning) without hey (Hebrew letter- number 5 - Grace) Without Grace  Sarah - “noblewoman" ( Meaning) God took the yud letter away And added Hey letter.  with  hey (Hebrew letter) With Grace.  Hebrew letter Hey   ה:   Sarai - Sarah: שׁ  - Shin ר  - Resh י  - Yud  ה  - Hey - replaced taking yud out (Grace replaced the law) Sar means princess: Every time he calls her Sarai  ‘Sar’ is like a captain, Lord, Chief, Boss. Sar shalom means ‘the prince of peace’ Yud letter - 10 taken away-  Grace given: The v...