ஜெபம்- அப்பாவிடம் மகன்/மகள் பேசுதல்

ஜெபம்- அப்பாவிடம் மகன்/மகள் பேசுதல்

சில நாட்களாக
எப்படி ஜெபிக்க வேண்டும்
என்று பல காணொலிகளை
இணையதளத்தில் கண்டு,
வியப்படைந்தேன்!!!

ஒரு குழந்தைக்கு 
தன் தகப்பனிடம் இப்படி தான்
பேச வேண்டும்
என்று சொல்லிக் கொடுக்க
ஒருவர் வேண்டுமோ!!!

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
 -எபேசியர் 6 : 18

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்