பிரசங்கி 9:11 உள்ள சமயமும் என்ற வார்த்தையின் விளக்கம்
பிரசங்கி 9:11 விளக்கம்
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.
-பிரசங்கி 9 : 11
சமயமும்
time - English
Eth - Hebrew
Kairos - Greek
சமயம் - தமிழ்
“ eth”, which means “the right time”
சரியான நேரம்
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றும் நேர்த்தியாக நடக்கும்.
Comments
Post a Comment