AN ALPHABETICAL OUIZ translated in Tamil
1. AN ALPHABETICAL OUIZ (E) A is the a — — — — who kept Abraham from sacrificing Isaac on the altar. (Angel) ஆபிரகாமை பலிபீடத்தில் ஈசாக்கை பலியிடாமல் தடுத்தவர் யார்? அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். -ஆதியாகமம் 22 : 11 B is the b — — — — — who sat at the rich man’s gate.(Beggar- Lazarus) ஐசுவரியவானின் வீட்டு வாசலருகூ உட்கார்ந்திருந்தத மனுஷன் யார்? லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, -லூக்கா 16 : 20 C is the c — — — which Rahab used as a sign at her window.(Cord) ராகாப் தன் ஜன்னலில் அடையாளமாக பயன்படுத்தியது எது? அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள். -யோசுவா 2 : 15 D is the d — — into which Daniel was thrown.(Den) எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானா...