The gospel story revealed in Bible names (Both English and Tamil)

ஆதாம் முதல் நோவா வரையிலான பெயர்களும், அதன் பெயர் அர்த்தமும், அதன் முழு விளக்கமும்.

1) ஆதாம் - மனுஷன் (ஆதியாகமம் 5:2)
2) சேத் - நியமிக்கப்பட்டவன்(5:3)
3) ஏனோஸ் - சாவுக்குரிய(5:6)
4) கேனான் - கவலை(5:9)
5) மகலாலெயேல் - மகிமையுடைய தேவன்(5:12)
6) யாரேத் - கீழே இறங்குதல்(5:15)
7) ஏனோக்கு - கற்றுக் கொடுத்தல்(5:18)
8) மெத்தூசெலா - அவருடைய மரணம்(5:21)
9) லாமேக்கு - வேதனைப்படுகிறவன்(5:25)
10) நோவா - இளைப்பாறுதல்ஓய்வு(5:29)

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
 -1 கொரி 15 : 45

விளக்கம்:

இந்த 10 பெயர்களில் அடங்கியுள்ள இரகசியம் என்னவென்றால், 

“மனிதன் துக்கப்பட்டு மரணமடைய நியமிக்கப்பட்டுள்ளான்மகிமையுள்ள தேவன் இறங்கி வந்து வசனத்தைக் கற்றுக் கொடுப்பார்அவருடைய மரணம் துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதலையும்இளைப்பாறுதலையும் பெற்றுக் கொடுக்கும்”. 

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
 -மத்தேயு 11 : 28

The gospel story revealed in Bible names

When we read Genesis 5:5, we might wonder why the verse merely records Adam’s genealogy. There is a beautiful message in the meaning of these names. Looking at the Hebrew translation of these names, we see:

1) Adam - Man (Genesis 5:2)
2) Seth - Appointed One (5:3)
3) Enosh - Mortal (5:6)
4) Kenan - Sorrow (5:9)
5) Mahalalel - The Blessed God (5:12)
6) Jared - Shall come down (5:15)
7) Enoch - Teaching (5:18)
8) Methuselah - His death shall bring (5:21)
9) Lamech - Powerful (5:25)
10) Noah - Rest (5:29)
Thus it is written, “The first man Adam became a living being”; the last Adam became a life-giving spirit.
-1 Corinthians 15:45
Description:
When we put everything together, the names tell us a story:
Man (is) appointed mortal sorrow(grieve and die), (but) the blessed God shall come down and teach the verse. His death shall bring powerful rest to the bereaved. 
Come to me, all who labor and are heavy laden, and I will give you rest.
-Matthew 11:28


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4