Order correction
1. இரகசிய வருகை A) கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். B) உயிரோடு இருக்கிற நாமும் மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம் - 1 தெச 4:16-17 2. கிறிஸ்துவின் நியாயாசனம் (விசுவாசிகளுக்கு நடக்கும் நியாயத்தீர்ப்பு) A) விசுவாசிகள் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக விசாரிக்கப்படுதல் - 2 கொரி 5:10 B) விசுவாசிகள் தங்கள் வேலைக்கு தக்கதாய் பலனை பெறுதல் - 1 கொரி 3:8 C) ஊழியர்கள் தங்கள் ஊழியத்திற்கு தக்க பலனை பெறுதல் - 1 கொரி: 3 12-14 D) எஜமானுடைய சித்தப்படி செய்யாத ஊழியன் தண்டிக்கப்படுதல் - லூக்கா 12:47 E) விசுவாசிகள் தங்கள் கிரியைகளுக்குத் தக்க கிரீடத்தை பெறுதல் - 1 பேதுரு 5 :4 3. ஆட்டுகுட்டியானவரின் கல்யாணம் இது பழைய ஏற்பாட்டின் கூடார பண்டிகைக்கு நிழல் - வெளி 19:7-9 4.அந்தி கிறிஸ்துவின் ஆட்சி (வெளி 6-18) A) உபத்திரவ காலம் - வெளி 13:1-2 B) மகா உபத்திரவ காலம்/யாக்கோபின் இக்கட்டு காலம் - லூக்கா 21:36, எரேமியா 30:7, மத் 24:15,21, ஓசியா 5:15 C) இரண்டு சாட்சிகள் - வெளி 11:3 & 7 -12 5.கிறிஸ்துவின் பகிரங்கமான வருகை மத்தேயு 24:29, 3...