Posts

Showing posts from April, 2025

Blessing

In the Bible,  “blessing”  can have multiple layers of meaning, depending on the context—but at its heart, it refers to  God's favor, approval, empowerment, and goodness  poured into someone’s life. Here’s a breakdown of what  “blessing”  means, with Bible verses for each: 1. Blessing as God’s Favor and Approval Numbers 6:24–26 (The Priestly Blessing): “The Lord bless you and keep you; the Lord make His face shine on you and be gracious to you; the Lord turn His face toward you and give you peace.” God’s  presence ,  protection , and  peace  are the essence of divine blessing. 2. Blessing as Provision and Prosperity Deuteronomy 28:2–6 “All these blessings will come upon you and accompany you if you obey the Lord your God...” Blessed in the city and country Fruitfulness in work, family, and land Victory over enemies Abundant provision 3. Blessing as Spiritual Enrichment Ephesians 1:3 “...who has blessed us in the heavenly realms with ever...

Logos and Rhema

Logos மற்றும் Rhema என்ற கிரேக்க வார்த்தைகளின் விளக்கம் Logos - எழுதப்பட்ட வார்த்தை-foundation   Rhema - சொல்லப்பட்ட வார்த்தை- direction Logos மற்றும் Rhema என்ற கிரேக்க வார்த்தைகளின் வித்தியாசம் பைபிளில்,  "Logos"  மற்றும்  "Rhema"  ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகளும் "வார்த்தை" (Word) என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை வேதவியல் அடிப்படையில் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளன. Logos   அர்த்தம்: Logos என்பது பைபிளில் எழுதப்பட்டுள்ள வார்த்தையைக் குறிக்கிறது. வசன ஆதாரம்: யோவான் 1:1  –  " ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” எபிரேயர் 4:12  –  " தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ….”.  இங்கு கொடுக்கப்பட்டுள்ள “வார்த்தை” என்பதன் கிரேக்க பதம் Logos ஆகும். Rhema   அர்த்தம்: Rhema என்பது  அதே பைபிளில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தையை தேவனுடைய வாயினால் உச்சரிப்பது ஆகும்.  இந்த Rhema என்...

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன? ஆரோகண சங்கீதம் இது ஆங்கிலத்தில் Songs of Ascent என்று அழைக்கப்படும் இது சங்கீதம் 120 முதல் 134 வரை உள்ள 15 சங்கீதங்களை குறிப்பிடுகிறது.  இந்த சங்கீதங்கள் எபிரேய மொழியில் "Shir HaMa'alot" (שִׁיר הַמַּעֲלוֹת) என அழைக்கப்படுகின்றன, அதன் அர்த்தம் "ஏறும் பாடல்கள்" அல்லது "படிகட்டுகளில் ஏறிச் செல்லும் பாடல்கள்" என்பதாகும். ஆரோகண சங்கீதம் – நோக்கம்: இந்த சங்கீதங்களை மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்ரவேலர்கள் எருசலேம் ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் போதும், குறிப்பாக மூன்று பெரிய விழாக்களில் (பஸ்கா, பெந்தகொஸ்தே, குதிரைவிழா) பாடினர் என்று நம்பப்படுகிறது.  இந்த பயணங்கள் நிறைய சவால்கள் நிறைந்தவைகளாக இருந்தன.  அந்தப் பயணத்தின்போது தேவனை நினைத்து பாடப்படும் ஆராதனையான இவை, ஆவிக்குரிய எழுச்சியையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகின்றன. முக்கிய அம்சங்கள்: பயணத்திற்குரிய துணிவு, நம்பிக்கை, பாதுகாப்பு, சிரமங்களில் உள்ள ஆவிக்குரிய நிலை ஆகியவை இதில் அடங்கியுள்ளன. தேவனை நோக்கிச் செல்லும் ஒரு "ஆரோகணப் பயணத...

ஆவி, ஆத்துமா, சரீரம்

Image
ஆவி, ஆத்துமா, சரீரம்  பைபிளின்படி “ஆவி, ஆத்துமா, சரீரம்” என்றால் என்ன?  சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.  -1 தெசலோனிக்கேயர் 5 : 23 இங்கு மனிதன் மூன்று பாகங்களாக குறிப்பிடப்படுகிறான்: சரீரம் (Body – Greek:  sōma ) - Physiological நம்முடைய உடம்பாகிய சரீரம். சரீரம் (1) பார்ப்பது, (2) கேட்பது, (3) சுவாசிப்பது, (4) சுவைப்பது, (5) தொடுவது போன்ற 5 உணர்வுகள் மூலம் உலகத்தை அனுபவிக்கிறது. சரீரம் மரணத்திற்கு உட்பட்டது. சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக விளங்குகின்றது. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் , நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?  -1 கொரி 6 : 19 ஆத்துமா (Soul – Greek:  psuchē ) - Psychological ஆத்துமா என்பது முடிவெடுக்கும் பகுதியாக அமைகின்றது. ஆத்துமாவால் நாம் யார் என்பதற்கான அடையாளம் ஏற்படுகிறது. நம்முடைய உள்ளார்ந்த மனிதனி...