யோவான் 5 -38 வருட வியாதியஸ்தன்-அற்புதம்
யோவான் 5 - 38 வருட வியாதியஸ்தன்-அற்புதம் இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். -யோவான் 5 : 1 இவைகளுக்குப்பின்பு இயேசுவானவர் முதலாவது அற்புதத்தை கானா ஊரிலே செய்து முடித்து, எருசலேமிற்கு பண்டிகைக்கு வருகிறார். திரும்பவும் கானா ஊருக்கு போகிறார். அங்கே ராஜாவின் மனுஷர் கப்பர்நகூமில் இருந்து வந்து தன்னுடைய மகனைக் குறித்து இயேசுவானவரிடம் கேட்டு, இயேசுவானவர் நீ போ, அவன் சுகமாக இருக்கிறான் என்று சொல்லி அவனை சுகமாக்கி அனுப்பினாரே. அந்த சம்பவங்களுக்கு பிறகு