Posts

Showing posts from December, 2023

Temples of the New Testament

Temples of the New Testament Temple of the Holy Spirit: 1 Corinthians 6:19 What? know ye not that your body is the temple of the Holy Ghost which is in you, which ye have of God, and ye are not your own? The body of every individual Christian is the Temple of the Holy Spirit. Temple of the Jesus: Matthew 18:20 For where two or three are gathered together in my name, there am I in the midst of them. In Bible times, the person in the middle is the leader.  Jesus says this,  When two or three people gathers in synagogue. Synagogue is the Temple of the Jesus.  In Hebrew Knesset  In Greek synago-geh  In English synagogue  When 2 or 3 of the  Temples of the Holy Spirit gathers in the name of Jesus, that is the   Temple of Jesus.  For Eg: house meeting, prayer meeting, women's meeting, youth meeting, fasting meeting, all night prayer meeting Temple of the Father God: 1 Corinthians 3:16 Know ye not that ye are the temple of God, and that the Sp...

புதிய ஏற்பாட்டு ஆலயங்கள்

  புதிய ஏற்பாட்டின் ஆலயம்: பரிசுத்த ஆவியானவரின் ஆலயம் உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?  -1 கொரி 6 : 19 கிறிஸ்தவர்களாகிய நம்முடைய சரீரங்கள். ஒவ்வொரு தனிக் கிறிஸ்தவனுடைய சரீரம். இயேசுவானவரின் ஆலயம்: ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.  -மத்தேயு 18 : 20 வேதக்காலத்தில் நடுவிலே இருக்கிறவர் தான் தலைவர். இயேசுவானவர் இதைச் சொல்லுகிறார். இரண்டு, மூன்று பேர் கூடுவதை  எபிரேய மொழியில் Knesset  கிரேக்க மொழியில் synago-geh  ஆங்கில மொழியில் synagogue  தமிழ் மொழியில் ஜெப ஆலயம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயங்கள் இரண்டாவது, மூன்றாவது இயேசுவின் நாமத்தில் கூடும் போது, இயேசுவானவரின் ஆலயம். எ.கா வீட்டுக் கூட்டம், ஜெபக் கூட்டம், பெண்கள் கூட்டம், வாலிபர்கள் கூட்டம், உபவாச கூட்டம், முழு இரவு ஜெபக் கூட்டம் பிதாவின் ஆலயம்: நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுட...