Posts

யார் அந்த மனாசே? நியா 18:30-31

Image
யார் அந்த மனாசே? நியா 18:30-31 அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.  -நியாயாதிபதிகள் 18 : 30 தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.     -நியாயாதிபதிகள் 18 : 31  மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும்,   இங்கு மனாசே என்று வருவது, மோசே தான்.  மோசேயின் மகனாகிய கெர்சோமின் மகன் யோனத்தான்.  மொழி மோசே மனாசே பெயர் உச்சரிப்பு Mo-sheh-hey Ma-na-she-hey எபிரேய மொழி எழுத்துக்கள் Mem, Shin, Hey Mem, Nun, Shin, Hey பெயர் அர்த்தம் Mem - தண்ணீர் . தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டவன் என்று பொருள் . நடுவில் வருகிற Nun சர்ப்பத்தைக் குறிக்கும் .  மனாசே என்பதன் எபிரேய சொல்: מְנַשֶּׁה அதில் உள்ள எழுத்துக்களின் பெயர்கள்: ה - hey שֶּׁ - shin ...

Bible Quiz Ques and Ans Nov 5 2023

  Church Quiz 1)Which fruit did God tell Adam “You shall not eat it, nor shall you touch it, lest you die”. Answer: the fruit of the tree which is in the midst of the garden (Genesis 3:3) 2)what is the name of the place where Jacob named telling, “For I have seen God face to face, and my life is preserved.” Answer: Peniel (Genesis 32:30) 3)Question: What did Jacob give Joseph that sparked jealousy from his siblings? Answer: A coat of many colors (Gen 37:3) 4)Question: How many days and nights did it rain when Noah was on the ark? Answer: 40 (Gen 7:4) 5) Which two of the following persons did Moses leave behind to assist the people when he went up to the mountain? Answer: Aaron, Ur (Exodus 24:14) 6) In which part of the Aaron’s costume is it engraved as "Holiness to the Lord"?  Answer: On the crown (Ex 39:30) 7) What was Joshua's other name? Answer: Hoshea (Num 13:16) 8) In the Old Testament, who had only five daughters. No sons? Answer: Zelophehad (Num 27:1) 9) The eleven...

மோசேயின் கூடாரமும், தாவீதின் கூடாரமும்

Image
மோசேயின் கூடாரமும், தாவீதின் கூடாரமும் முன்னுரை: ஆசரிப்பு கூடாரம் in Tamil Tabernacle of Moses in English. மிஷ்கான் - Mishkan in Hebrew அர்த்தம்:  தேவன் மக்கள் மத்தியில் வாசம் செய்வது.  அடையாளம் - Typology: ஆசரிப்பு கூடாரம் இயேசுவுக்கு அடையாளம். Typology என்றால் பழைய ஏற்பாட்டில் இயேசுவை காட்டுகிற அடையாளங்கள்.  ஆசரிப்பு கூடாரம் என்பது அதிகமான இயேசுவின் அடையாளங்களை கொண்ட ஒரு விடயம்.  எடுத்துக்காட்டுகள்: ஆபேல் இரத்தம் சிந்தினது, இயேசு இரத்தம் சிந்தினதற்கு அடையாளம். ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கூட்டி சென்றது, பிதாவாகிய தேவன் தன் குமாரனை ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளம். நோவாவின் பேழை, கிறிஸ்துவானவர் நிறுவும் சபைக்கு அடையாளம்.  யாரெல்லாம் பேழைக்குள் போனார்களோ அவர்களெல்லாம் ஜலப்பிரளயம் என்னும் நியாயத்தீர்ப்புக்கு தப்பித்தார்கள்.  கிருபாதாரபலி-Propitiation: Hilasmos in Greek முழு வேதாகமத்திலும் கிருபாதாரபலி என்று 3 தடவை வருகிறது.  1 முறை ரோமர் புத்தகத்திலும், 2 முறை 1 யோவான் புத்தகத்திலும் காணப்படுகிறது.  1) ரோமர் 3:26   2) 1 யோவான் 2:2   3) 1யோவான் 4:...