யார் அந்த மனாசே? நியா 18:30-31
யார் அந்த மனாசே? நியா 18:30-31 அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள். -நியாயாதிபதிகள் 18 : 30 தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள். -நியாயாதிபதிகள் 18 : 31 மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், இங்கு மனாசே என்று வருவது, மோசே தான். மோசேயின் மகனாகிய கெர்சோமின் மகன் யோனத்தான். மொழி மோசே மனாசே பெயர் உச்சரிப்பு Mo-sheh-hey Ma-na-she-hey எபிரேய மொழி எழுத்துக்கள் Mem, Shin, Hey Mem, Nun, Shin, Hey பெயர் அர்த்தம் Mem - தண்ணீர் . தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டவன் என்று பொருள் . நடுவில் வருகிற Nun சர்ப்பத்தைக் குறிக்கும் . மனாசே என்பதன் எபிரேய சொல்: מְנַשֶּׁה அதில் உள்ள எழுத்துக்களின் பெயர்கள்: ה - hey שֶּׁ - shin ...